Tamil Dictionary 🔍

ரவி

ravi


ரவியுமதியமு முடன்வலம் வருமலை (தக்கயாகப். 43). 1. Sun. See இரவி2, 1. சூரியன் இருக்கும் இராசியைக் குறிக்குஞ் சொல்லோடு சேர்ந்து மாதத்தைக் குறிக்கும் சொல். சிங்கரவி. 2. A term meaning 'month' occuring as the second member of compound words, the first being the name of the section of the zodiac in which the sun remains during that month; இராப்பொழுதிலுள்ள தியாச்சியம். (C. G.) Tiyācciyam in the night;

Tamil Lexicon


ravi
n. ravi.
1. Sun. See இரவி2, 1.
ரவியுமதியமு முடன்வலம் வருமலை (தக்கயாகப். 43).

2. A term meaning 'month' occuring as the second member of compound words, the first being the name of the section of the zodiac in which the sun remains during that month;
சூரியன் இருக்கும் இராசியைக் குறிக்குஞ் சொல்லோடு சேர்ந்து மாதத்தைக் குறிக்கும் சொல். சிங்கரவி.

ravi
n. இரவு.
Tiyācciyam in the night;
இராப்பொழுதிலுள்ள தியாச்சியம். (C. G.)

DSAL


ரவி - ஒப்புமை - Similar