வரகதி
varakathi
மேலான நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேலான கதி. வாட்டிய வுடம்பின் யாங்கள் வரகதி விளைத்து மென்னில் (சீவக. 1431). Salvation, as the most exalted state; heaven;
Tamil Lexicon
vara-kati
n. vara-gati.
Salvation, as the most exalted state; heaven;
மேலான கதி. வாட்டிய வுடம்பின் யாங்கள் வரகதி விளைத்து மென்னில் (சீவக. 1431).
DSAL