வயிற்றையொடுக்குதல்
vayitrraiyodukkuthal
உணவைக் குறைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகாரத்தைக் குறைத்தல். (W.) To restrain one's appetite; to reduce the quantity of food;
Tamil Lexicon
vayiṟṟai-y-oṭuk-ku-
v. intr. id.+.
To restrain one's appetite; to reduce the quantity of food;
ஆகாரத்தைக் குறைத்தல். (W.)
DSAL