வயிற்றுக்கட்டி
vayitrrukkatti
வயிற்றுப் புண்கட்டி. (W.) 1. Abdominal abscess; ஈரல் முதலியவற்றின் வீக்கம். Colloq. 2. Enlargement of the liver or the spleen;
Tamil Lexicon
, ''s.'' An abscess in the bowels.
Miron Winslow
vayiṟṟu-k-kaṭṭi
n. id.+.
1. Abdominal abscess;
வயிற்றுப் புண்கட்டி. (W.)
2. Enlargement of the liver or the spleen;
ஈரல் முதலியவற்றின் வீக்கம். Colloq.
DSAL