Tamil Dictionary 🔍

வயிற்றைக்கலக்குதல்

vayitrraikkalakkuthal


பேதியாக மலம் வெளிப்பட வேண்டி வயிற்றில் குழப்பம் உண்டாதல். 1. To feel uncomfortable, due to rumbling of the bowels; to be inclined to go to stool; பெருந்திகிலடைதல். 2. To be terrified, alarmed;

Tamil Lexicon


vayiṟṟai-k-kalak-ku-
v. intr. id.+. Colloq.
1. To feel uncomfortable, due to rumbling of the bowels; to be inclined to go to stool;
பேதியாக மலம் வெளிப்பட வேண்டி வயிற்றில் குழப்பம் உண்டாதல்.

2. To be terrified, alarmed;
பெருந்திகிலடைதல்.

DSAL


வயிற்றைக்கலக்குதல் - ஒப்புமை - Similar