Tamil Dictionary 🔍

சுற்றிக்கட்டுதல்

sutrrikkattuthal


எழுத்துச்சுழி வரைதல் ; சூழ்ச்சிசெய்தல் ; நீரை வேறுவழி திருப்புதல் ; பொய்யாகக் கற்பித்தல் ; இலஞ்சம் கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்யாகக் கற்பித்தல். (W.) 2. To fabricate ; எழுத்துச்சுழிவரைதல். (J.) 1. To write the curls of alphabetic letters ; சதியாலோசனை செய்தல். (w.)-tr. 2.To form a conspiracy; நீரை வேறுவழி திருப்புதல். Loc. 1. To divert water into a new channel ; பரிதானங் கொடுத்தல். 3.To bribe;

Tamil Lexicon


cuṟṟi-k-kaṭṭu-,
v. சுற்று- +. intr.
1. To write the curls of alphabetic letters ;
எழுத்துச்சுழிவரைதல். (J.)

2.To form a conspiracy;
சதியாலோசனை செய்தல். (w.)-tr.

1. To divert water into a new channel ;
நீரை வேறுவழி திருப்புதல். Loc.

2. To fabricate ;
பொய்யாகக் கற்பித்தல். (W.)

3.To bribe;
பரிதானங் கொடுத்தல்.

DSAL


சுற்றிக்கட்டுதல் - ஒப்புமை - Similar