Tamil Dictionary 🔍

வயிறடித்தல்

vayiratithal


துயரக்குறியாக வயிற்றிலடித்துக் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துக்கக்குறியாக வயிற்றி லடித்துக்கொள்ளுதல். வைத்ததுகாணாள் வயிறடித்து (திவ். இயற். சிறிய. ம. 34). To beat one's stomach with one's hands, as in grief;

Tamil Lexicon


vayiṟati-
v. intr. id.+.
To beat one's stomach with one's hands, as in grief;
துக்கக்குறியாக வயிற்றி லடித்துக்கொள்ளுதல். வைத்ததுகாணாள் வயிறடித்து (திவ். இயற். சிறிய. ம. 34).

DSAL


வயிறடித்தல் - ஒப்புமை - Similar