Tamil Dictionary 🔍

வயிரக்குணங்கள்

vayirakkunangkal


எட்டுவகைப்பலகை, ஆறுவகைக் கோணம், தாரை, சுத்தி, தராசம் என வயிரத்திற் காணப்படும் ஐந்துவகை நற்குணங்கள். (சிலப். 14, 180, உரை.) Good qualities in diamonds, five in number, viz., eight kinds of palakai, six kinds of kōṇam, tārai, cutti, tarācam;

Tamil Lexicon


vayira-k-kuṇaṅkaḷ
n. id.+ குணம்1.
Good qualities in diamonds, five in number, viz., eight kinds of palakai, six kinds of kōṇam, tārai, cutti, tarācam;
எட்டுவகைப்பலகை, ஆறுவகைக் கோணம், தாரை, சுத்தி, தராசம் என வயிரத்திற் காணப்படும் ஐந்துவகை நற்குணங்கள். (சிலப். 14, 180, உரை.)

DSAL


வயிரக்குணங்கள் - ஒப்புமை - Similar