Tamil Dictionary 🔍

வயணம்

vayanam


விதம் ; நிலைமை ; விவரம் ; உணவு முதலியவற்றின் வளம் ; நல்லமைப்பு ; நேர்த்தி ; காரணம் ; ஏற்றது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விதம். (W.) 1. Manner, method, way; நிலைமை. (W.) அதன் வயணமென்ன? 2. Circumstance; condition; விவரம். வயணமாய்ப் பேசினான். 3. Clear details; particulars; காரணம். அப்படிச்செய்ததின் வயணம் என்ன. Loc. 8. Reason, cause; நல்லமைப்பு. குழம்பு வயணமா யிருக்கிறது. (W.) 5. Good, agreeable condition; நேர்த்தி. (W.) 6. Neatness; ஏற்றது. காற்று வயணமாயிருக்கிறது. 7. cf. வயம்5. Favourableness, suitability; உணவு முதலியவற்றின் வளம். வயணமாய்ச் சாப்பிடுகிறவன். 4. Sumptuousness;

Tamil Lexicon


s. (Tel. also வயனம்), manner, way, வகை; 2. neatness, நேர்த்தி; 3. cricumstance, விவரம். சாப்பாடு வயணமாயிருந்தது, the food was nice. வயணமாய், at large, minutely, neatly. வயணமாய்ச் சாப்பிட, to eat sumptuously. வயணமாய்ச் சொல்ல, to speak particularly.

J.P. Fabricius Dictionary


, [vyṇm] ''s.'' [''Tel. also'' வயனம்.] Man ner, way, circumstance, neatness.

Miron Winslow


vayaṇam
n. cf. vayuna. [K. vaina.]
1. Manner, method, way;
விதம். (W.)

2. Circumstance; condition;
நிலைமை. (W.) அதன் வயணமென்ன?

3. Clear details; particulars;
விவரம். வயணமாய்ப் பேசினான்.

4. Sumptuousness;
உணவு முதலியவற்றின் வளம். வயணமாய்ச் சாப்பிடுகிறவன்.

5. Good, agreeable condition;
நல்லமைப்பு. குழம்பு வயணமா யிருக்கிறது. (W.)

6. Neatness;
நேர்த்தி. (W.)

7. cf. வயம்5. Favourableness, suitability;
ஏற்றது. காற்று வயணமாயிருக்கிறது.

8. Reason, cause;
காரணம். அப்படிச்செய்ததின் வயணம் என்ன. Loc.

DSAL


வயணம் - ஒப்புமை - Similar