வயமா
vayamaa
அரிமா ; ஆவணிமாதம் ; புலி ; யானை ; குதிரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரை. பணைநிலை முணைஇய வயமாப் புணர்ந்து (ஐங்குறு. 449). 5. Horse; யானை. வயமாத் தானவாரியும் (கம்பரா. ஊர்தேடு. 17). 4. Elephant; புலி. (பிங்.) குன்றில் வயமாமுழங்க (சீவக. 2778). 3. Tiger; ஆவணிமாதம். வயமாகனிக்குங்கோற்றேட்கு நன்னான்கு (தைலவ. பாயி. 55). 2. The month of āvaṇi; சிங்கம். ஞெலிகழை முழங்கழல் வயமா வெரூஉங்குன்று (ஐங்குறு. 307). (பிங்.) 1. Lion;
Tamil Lexicon
, ''s.'' A lion, சிங்கம். 2. A tiger, புலி. 3. An elephant, யானை; [''ex'' மா.]
Miron Winslow
vaya-mā
n. வய + மா2.
1. Lion;
சிங்கம். ஞெலிகழை முழங்கழல் வயமா வெரூஉங்குன்று (ஐங்குறு. 307). (பிங்.)
2. The month of āvaṇi;
ஆவணிமாதம். வயமாகனிக்குங்கோற்றேட்கு நன்னான்கு (தைலவ. பாயி. 55).
3. Tiger;
புலி. (பிங்.) குன்றில் வயமாமுழங்க (சீவக. 2778).
4. Elephant;
யானை. வயமாத் தானவாரியும் (கம்பரா. ஊர்தேடு. 17).
5. Horse;
குதிரை. பணைநிலை முணைஇய வயமாப் புணர்ந்து (ஐங்குறு. 449).
DSAL