Tamil Dictionary 🔍

கவயமா

kavayamaa


காட்டுப்பசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கவயம். அவைய மிட்டன கவயமா (சேதுபு. சங்கர. 19).

Tamil Lexicon


காட்டான்.

Na Kadirvelu Pillai Dictionary


kavaya-mā
n. gavaya+மா.
See கவயம். அவைய மிட்டன கவயமா (சேதுபு. சங்கர. 19).
.

DSAL


கவயமா - ஒப்புமை - Similar