வயமான்
vayamaan
அரிமா ; புலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See வயமா,3. முணங்குநிமிர் வயமான்முழுவலி யொருத்தல். (புறநா.52). . 1. See வயமா, 1. அரும்பொறி வயமா னனையை (பதிற்றுப். 75, 2).
Tamil Lexicon
vaya-māṉ
n. id.+ மான்1.
1. See வயமா, 1. அரும்பொறி வயமா னனையை (பதிற்றுப். 75, 2).
.
2. See வயமா,3. முணங்குநிமிர் வயமான்முழுவலி யொருத்தல். (புறநா.52).
.
DSAL