Tamil Dictionary 🔍

வயா

vayaa


வேட்கைப்பெருக்கம் ; காண்க : வயவுநோய் ; கருப்பம் ; கருப்பை ; மகப்பேற்றுநோய் ; வருத்தம் ; நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேட்கைப் பெருக்கம். (திவா.) (திருக்கோ. 383, உரை.) 1. Great desire; . 2. See வயாநடுக்கம். (தொல். சொல். 371.) கருப்பகாலத்து மயற்கை நோய். (சூடா.) 3. Languor or lassitude during pregnancy; கருப்பம். (பிங்.) 4. Foetus; கருப்பை. (W.) 5. Womb; பிரசவநோய். (W.) 6. Pains of child-birth; வருத்தம். (பிங்.) 7. Pain; நோய். (அக. நி.) 8. Disease;

Tamil Lexicon


வயாவு, s. faintness, சோர்வு; 2. pains of child-birth, கருப்பவேதனை; 3. the womb, கருப்பம்; 4. desire, ஆசை. வயா நடுக்கம், dizziness of a pregnant woman. வயாப் பண்டம், things longed for by pregnant women.

J.P. Fabricius Dictionary


[vyā ] --வயாவு, ''s.'' Faintness, exhaus tion from hunger, heat of the sun, &c., as சோர்வு. 2. The faintness, and weak ness attending the early stages of gest ation; the longings of a pregnant woman, மசக்கை. 3. The pains of child-birth, கருப் பவருத்தம். 4. The womb, கருப்பம். 5. De sire, as வயவு.

Miron Winslow


vayā
n. cf. அவா. [O. K. basiru.]
1. Great desire;
வேட்கைப் பெருக்கம். (திவா.) (திருக்கோ. 383, உரை.)

2. See வயாநடுக்கம். (தொல். சொல். 371.)
.

3. Languor or lassitude during pregnancy;
கருப்பகாலத்து மயற்கை நோய். (சூடா.)

4. Foetus;
கருப்பம். (பிங்.)

5. Womb;
கருப்பை. (W.)

6. Pains of child-birth;
பிரசவநோய். (W.)

7. Pain;
வருத்தம். (பிங்.)

8. Disease;
நோய். (அக. நி.)

DSAL


வயா - ஒப்புமை - Similar