வனைகோல்
vanaikoal
படந்தீட்டுங் கருவி. செம்பொற்படாமும் வனைகேரலும் வாங்கினாள் நம்பி வடிவெழுத (அழகியநம்பியுலா, 147). Painter's brush;
Tamil Lexicon
vaṉai-kōl
n. வனை-+.
Painter's brush;
படந்தீட்டுங் கருவி. செம்பொற்படாமும் வனைகேரலும் வாங்கினாள் நம்பி வடிவெழுத (அழகியநம்பியுலா, 147).
DSAL