வைக்கோல்
vaikkoal
நெற்பயிரின் உலர்ந்த தாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெற்பயிரின் உலர்ந்த தாள். Straw of paddy;
Tamil Lexicon
s. (வைக்கல்) straw. வைக்கோல் வாரி, a rake for straw. வைக்கோற் கட்டு, a bundle of straw. வைக்கோற் கந்து, straw heaped round the threshing floor. வைக்கோற் குதிரை, -பாம்பு, bundles of straw to stop the breach of a river. வைக்கோற் கூளம், chaff of straw. வைக்கோற் புரி, straw ropes.
J.P. Fabricius Dictionary
வைக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
vai-k-kōl,
n. வை5 + கோல்1 +.
Straw of paddy;
நெற்பயிரின் உலர்ந்த தாள்.
DSAL