Tamil Dictionary 🔍

கவைக்கோல்

kavaikkoal


கவரான கழி ; குத்துக்கோல் ; கொடிற்றுக்கோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவரான கழி. (அகநா. 34, உரை.) 1. Forked stick; குத்துக்கோல். (சிலப். 16, 142, அரும்.) 2. Pikestaff; . 3. Crow-bar; See கொடிற்றுக்கோல். (சிலப். 16, 142, உரை.)

Tamil Lexicon


kavai-k-kōl
n.id. +.
1. Forked stick;
கவரான கழி. (அகநா. 34, உரை.)

2. Pikestaff;
குத்துக்கோல். (சிலப். 16, 142, அரும்.)

3. Crow-bar; See கொடிற்றுக்கோல். (சிலப். 16, 142, உரை.)
.

DSAL


கவைக்கோல் - ஒப்புமை - Similar