வந்தேறி
vandhaeri
புதியதாகக் குடியேறியவன் ; இடையில் வந்தது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புதிதாகக் குடியேறியவன். வந்தேறிகளாய்த் திருநாள் ஸேவித்துப போவாரைப் போலே (திவ். நாய்ச். 8, 9, வ்யா.) 1. Newcomer, immigrant; இடையில் வந்தது. இது வந்தேறி என்று தோற்றாநின்றதிறே (ஈடு, 5, 1, 5). 2. That which is introduced from outside; exotic;
Tamil Lexicon
vantēṟi
n. வந்தேறு-.
1. Newcomer, immigrant;
புதிதாகக் குடியேறியவன். வந்தேறிகளாய்த் திருநாள் ஸேவித்துப போவாரைப் போலே (திவ். நாய்ச். 8, 9, வ்யா.)
2. That which is introduced from outside; exotic;
இடையில் வந்தது. இது வந்தேறி என்று தோற்றாநின்றதிறே (ஈடு, 5, 1, 5).
DSAL