விபத்து
vipathu
நற்பேறின்மை ; வேதனை ; சாவு ; ஆபத்து ; வறுமை ; அழிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. See விபத்தி2, 6. (இலக். அக.) . 3. See விபத்தி2, 4. சிலபடுகுழிதனில் விழும் விபத்தை நீக்கி (திருப்பு. 882). . 2. See விபத்தி, 2. Loc. . 1. See விபத்தி2, 1, 3, 5. (யாழ். அக.)
Tamil Lexicon
s. affliction, calamity, misfortune, ஆபத்து. விபத்துக்காலம், time of distress, a crisis.
J.P. Fabricius Dictionary
vipattu
n. vi-pad.
1. See விபத்தி2, 1, 3, 5. (யாழ். அக.)
.
2. See விபத்தி, 2. Loc.
.
3. See விபத்தி2, 4. சிலபடுகுழிதனில் விழும் விபத்தை நீக்கி (திருப்பு. 882).
.
4. See விபத்தி2, 6. (இலக். அக.)
.
DSAL