Tamil Dictionary 🔍

வளைத்துவைத்தல்

valaithuvaithal


அப்பாற் போகவொட்டாது மடக்குதல் ; சிறையகப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறையகப்படுத்துதல். சிறையறை வளைத்துவைத்தார் (திருவாலவா, 29, 19). 2. To put under restraint; to put in prison; to intern; அப்பாற் போகவொட்டாது மடக்குதல். வளைத்து வைத்தேனினிப் போகலொட்டேன் (திவ். பெரியாழ். 5, 3, 2, ). 1. To restrain one from going away;

Tamil Lexicon


vaḷaittu-vai-
v. tr. வளை2-+.
1. To restrain one from going away;
அப்பாற் போகவொட்டாது மடக்குதல். வளைத்து வைத்தேனினிப் போகலொட்டேன் (திவ். பெரியாழ். 5, 3, 2, ).

2. To put under restraint; to put in prison; to intern;
சிறையகப்படுத்துதல். சிறையறை வளைத்துவைத்தார் (திருவாலவா, 29, 19).

DSAL


வளைத்துவைத்தல் - ஒப்புமை - Similar