தானிகன்
thaanikan
கோயில் செயல்களைக் கண்காணிப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஸ்தானிகன், ஸ்தானீகன், s. the priest of a temple, பூசாரி.
J.P. Fabricius Dictionary
பூசாரி.
Na Kadirvelu Pillai Dictionary
[tāṉikaṉ ] --ஸ்தானீகன், ''s.'' A ''pujari'' of a temple, பூசாரி. ''(c.)''
Miron Winslow