நவதானியம்
navathaaniyam
உழுந்து , நெல் , எள்ளு , கடலை , கொள்ளு , கோதுமை , அவரை , பயறு , துவரை ஆகிய ஒன்பது தவசங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோதுமை, நெல், துவரை, பயறு, கடலை, அவரை, எள், உழுந்து, கொள் ஆகிய ஒன்பது வகைத் தானியங்கள். (w.) The nine kinds of grain, viz., kōtumai, nel, tuvarai, payaṟu, kaṭalai, avarai, eḷ, uḻuntu, koḷ;
Tamil Lexicon
, ''s.'' The nine kinds of grain proper to be presented with burnt offerings; oblations to the gods; or to the nine planets, one to each, 1. கோதுமை, wheat, offered to the sun. 2. நெல், paddy, to the moon. 3. துவரை, a kind of lentil to Mars. 4. பயறு, pulse, to Mercury. 5. கடலை, Bengal gram, to Jupiter. 6. அவ ரை, beans, to Venus. 7. எள், sesamum, to Saturn. 8. உழுந்து, a kind of pulse, Pha seolus mungo, to Rahu. 9. கொள், gram, to Ketu.
Miron Winslow
nava-tāṉiyam,
n. id.+.
The nine kinds of grain, viz., kōtumai, nel, tuvarai, payaṟu, kaṭalai, avarai, eḷ, uḻuntu, koḷ;
கோதுமை, நெல், துவரை, பயறு, கடலை, அவரை, எள், உழுந்து, கொள் ஆகிய ஒன்பது வகைத் தானியங்கள். (w.)
DSAL