வதம்
vatham
கொலை ; நோன்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொலை. Murder; விரதம். உரிமை தானும் பெருவத மருவிற்று (சூளா. இரத. 86). Fast, religious observance;
Tamil Lexicon
வதை, s. murder, கொலை. வதன், a murderer.
J.P. Fabricius Dictionary
கொலை.
Na Kadirvelu Pillai Dictionary
, [vatam] ''s.'' Murder, கொலை. W. p. 598.
Miron Winslow
vatam
n. vadha.
Murder;
கொலை.
vatam
n. Pkt. vata vrata.
Fast, religious observance;
விரதம். உரிமை தானும் பெருவத மருவிற்று (சூளா. இரத. 86).
DSAL