விதனம்
vithanam
துன்பம் ; மனத்துயர் ; ஏழுவகைக் குற்றம் ; களைப்பு ; உடல்நோவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேட்டம். கடுஞ்சொல் மிகுதண்டம் சூது பொருளீட்டம் கள் காமம் என்ற எழுவகைக் குற்றங்கள். (குறள், 566, உரை). 2. Vices of men, seven in number, viz., vēṭṭam, kaṭu-col, miku-taṇṭam, cūtu, poruḷ-īṭṭam, kaḷ, kāmam; துக்கம். உளம்விதன முறலாமோ (திருப்பு. 134). 1. Sorrow, grief; களைப்பு. (அரு. நி.) 3. Weariness, fainting; துன்பம். விதன வெங்க ணிராக்கதர் (கம்பரா. முதற்போர். 32) 1. Distress; உடல் நோவு. Tinn. 2. Physical pain;
Tamil Lexicon
விசனம், s. chagrin, grief. sorrow, distress, துயரம்; 2. repentance, மனஸ்தாபம். விதனப்பட, to feel sorrow and contrition. விதனப்பட்டழ, to cry out of grief.
J.P. Fabricius Dictionary
vitaṉam
n. vyasana.
1. Sorrow, grief;
துக்கம். உளம்விதன முறலாமோ (திருப்பு. 134).
2. Vices of men, seven in number, viz., vēṭṭam, kaṭunj-col, miku-taṇṭam, cūtu, poruḷ-īṭṭam, kaḷ, kāmam;
வேட்டம். கடுஞ்சொல் மிகுதண்டம் சூது பொருளீட்டம் கள் காமம் என்ற எழுவகைக் குற்றங்கள். (குறள், 566, உரை).
3. Weariness, fainting;
களைப்பு. (அரு. நி.)
vitaṉam
n. vyathana.
1. Distress;
துன்பம். விதன வெங்க ணிராக்கதர் (கம்பரா. முதற்போர். 32)
2. Physical pain;
உடல் நோவு. Tinn.
DSAL