Tamil Dictionary 🔍

சேவதக்குதல்

saevathakkuthal


எருதுக்கு விதையடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேவதக்குவார்போலப் புகுந்து (திவ்.பெரியாழ்.4, 5, 7). To geld a bull. See சேமாறு-.

Tamil Lexicon


cē-v-atakku-,.
v. intr. சே5 + அதக்கு-.
To geld a bull. See சேமாறு-.
சேவதக்குவார்போலப் புகுந்து (திவ்.பெரியாழ்.4, 5, 7).

DSAL


சேவதக்குதல் - ஒப்புமை - Similar