வண்ணகம்
vannakam
வருணித்துப் புகழுகை ; சந்தனம் ; மணம் ; அராகம் என்னும் கலிப்பாவுறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாசனை. (யாழ். அக.) 4. Fragrance; சந்தனம். (யாழ். அக.) 3. Sandal wood; See அராகம்1, 1. (வீரசோ. யாப்.11, உரை.) 2. (Pros.) A member of kali verse. வருணித்துப் புகழ்கை. (தொல். பொ. 452, உரை.) (யாப். வி. 80.) 1. Elaborate eulogy;
Tamil Lexicon
முடுகியல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [vaṇṇakam] ''s.'' A member of the கலிப்பாமுடுகியல்; ''in general,'' a rapid, or trochaic measure.
Miron Winslow
vaṇṇakam
n. varṇaka.
1. Elaborate eulogy;
வருணித்துப் புகழ்கை. (தொல். பொ. 452, உரை.) (யாப். வி. 80.)
2. (Pros.) A member of kali verse.
See அராகம்1, 1. (வீரசோ. யாப்.11, உரை.)
3. Sandal wood;
சந்தனம். (யாழ். அக.)
4. Fragrance;
வாசனை. (யாழ். அக.)
DSAL