ஐவண்ணம்
aivannam
மருதோன்றி ; சௌகந்திகப்பதுமராகம் ; செம்மை , கருமை , வெண்மை , பொன்மை , பசுமை என்னும் ஐந்து நிறங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Henna. See மருதோன்றி. (திருவிளை. மாணிக்கம். 40.) சௌகந்திகப்பதுமராகம். (யாழ். அக.) A kind of precious stone;
Tamil Lexicon
ai-vaṇṇam
n. ஐ2+வண்ணம்.
Henna. See மருதோன்றி. (திருவிளை. மாணிக்கம். 40.)
.
ai-vaṇṇam
n. prob. ஐ+.
A kind of precious stone;
சௌகந்திகப்பதுமராகம். (யாழ். அக.)
DSAL