Tamil Dictionary 🔍

மண்ணகம்

mannakam


நிலவுலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமியிடம். மண்ணகங் காவன் மன்னன் (பு.வெ, 9, 5, கொளு) The earth;

Tamil Lexicon


maṇ-ṇ-akam
n. மண்+1.
The earth;
பூமியிடம். மண்ணகங் காவன் மன்னன் (பு.வெ, 9, 5, கொளு)

DSAL


மண்ணகம் - ஒப்புமை - Similar