Tamil Dictionary 🔍

விண்ணுலகம்

vinnulakam


துறக்கம் , மேலுலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவர்க்கம். (பு.வெ. 10, காஞ்சிப். 4, உரை.) 1. Svarga; மேலுலகம். விண்ணுலகந்தருந்தேவனை (திவ். திருவாய். 9, 3, 4). 2. Heaven;

Tamil Lexicon


தேவலோகம்.

Na Kadirvelu Pillai Dictionary


viṇ-ṇ-ulakam
n. விண்1+.
1. Svarga;
சுவர்க்கம். (பு.வெ. 10, காஞ்சிப். 4, உரை.)

2. Heaven;
மேலுலகம். விண்ணுலகந்தருந்தேவனை (திவ். திருவாய். 9, 3, 4).

DSAL


விண்ணுலகம் - ஒப்புமை - Similar