Tamil Dictionary 🔍

விண்ணகரம்

vinnakaram


திருமால்கோயில் ; தஞ்சாவூரில் ஒப்பிலியப்பன் கோயில் என வழங்கப்படும் விட்டுணுத்தலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால்கோயில். பரமேச்சுரவிண்ணகரம். 1. Temple of Viṣṇu; தஞ்சாவூர் ஜில்லாவில் உப்பிலியப்பன் கோயில் என வழங்கும் விஷ்ணுஸ்தலம். 2. Uppili-y-appaṉkoll, a place sacred to Viṣṇu, in the Tanjore district;

Tamil Lexicon


viṇṇakaram
n. viṣṇu-grha.
1. Temple of Viṣṇu;
திருமால்கோயில். பரமேச்சுரவிண்ணகரம்.

2. Uppili-y-appaṉkoll, a place sacred to Viṣṇu, in the Tanjore district;
தஞ்சாவூர் ஜில்லாவில் உப்பிலியப்பன் கோயில் என வழங்கும் விஷ்ணுஸ்தலம்.

DSAL


விண்ணகரம் - ஒப்புமை - Similar