Tamil Dictionary 🔍

வண்டலிழைத்தல்

vandalilaithal


மணலால் சிற்றில் இழைத்து விளையாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணலாற் சிற்றிலிழைத்து விளையாடுதல். (பொருந்.187, உரை.) To make a toy-house out of sand;

Tamil Lexicon


vaṇṭal-iḻai-,
v. intr. id.+ இழை2-.
To make a toy-house out of sand;
மணலாற் சிற்றிலிழைத்து விளையாடுதல். (பொருந்.187, உரை.)

DSAL


வண்டலிழைத்தல் - ஒப்புமை - Similar