இட்டிகை
ittikai
செங்கல் ; இடுக்குவழி ; கூட்டுமெழுகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடுக்குவழி. 1. Narrow way; கூட்டு மெழுகு. 2. A mixture of wax, resin, etc.; செங்கல். கண்சொரீஇ யிட்டிகை தீற்றுபவர். (பழ.108). Bricks;
Tamil Lexicon
s. bricks, செங்கல்; 2. a narrow way, இடுக்குவழி; 3. a mixture of wax resin etc. (used by gold smiths).
J.P. Fabricius Dictionary
இடுக்குவழி, கூட்டு மெழுகு, செங்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [iṭṭikai] ''s.'' Bricks, செங்கல். Wils. p. 134.
Miron Winslow
iṭṭikai
n. iṣṭikā.
Bricks;
செங்கல். கண்சொரீஇ யிட்டிகை தீற்றுபவர். (பழ.108).
iṭṭikai
n. இட்டி-மை. (W.)
1. Narrow way;
இடுக்குவழி.
2. A mixture of wax, resin, etc.;
கூட்டு மெழுகு.
DSAL