மரவட்டணம்
maravattanam
மரத்தட்டு ; நெடும்பரிசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரத்தட்டு. (சங். அக.) 1. Wooden tray; நெடும் பரிசை. (W.) 2. Wooden shield;
Tamil Lexicon
--மரவட்டம், ''s.'' A wooden shield, நெடும்பரிசை.
Miron Winslow
mara-vaṭṭaṇam
n. id.+ prob. vrtta.
1. Wooden tray;
மரத்தட்டு. (சங். அக.)
2. Wooden shield;
நெடும் பரிசை. (W.)
DSAL