Tamil Dictionary 🔍

விட்டம்

vittam


வட்டக் குறுக்களவு ; குறுக்காக இடப்பட்டது ; உத்திரம் ; உடல் ; அவிட்டநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வட்டத்தின் குறுக்களவு. 2. Diameter; குறுக்காக இடப்பட்டது. (W.) 3. Anything put across; தேகம். விட்டத்தி னுள்ளே விளங்க வல்லார் (திருமந். 2904). 4. Body; See அவிட்டம். விட்டம் புனலுத்திராடம் (விதான. குணாகுண. 29). The 23rd nakṣatra. உத்திரம். இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென (அகநா. 167). 1. Cross beam;

Tamil Lexicon


s. a cross-beam, உத்திரம்; 2. anything put across the way; 3. diameter, குறுக்களவு. விட்டக்கோல், the diameter. விட்டம் போட, -வைக்க, to put a cross-beam.

J.P. Fabricius Dictionary


viṭṭam
n. viṣṭa.
1. Cross beam;
உத்திரம். இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென (அகநா. 167).

2. Diameter;
வட்டத்தின் குறுக்களவு.

3. Anything put across;
குறுக்காக இடப்பட்டது. (W.)

4. Body;
தேகம். விட்டத்தி னுள்ளே விளங்க வல்லார் (திருமந். 2904).

viṭṭam
n. அவிட்டம்.
The 23rd nakṣatra.
See அவிட்டம். விட்டம் புனலுத்திராடம் (விதான. குணாகுண. 29).

DSAL


விட்டம் - ஒப்புமை - Similar