Tamil Dictionary 🔍

வடுகு

vaduku


தமிழ்நாட்டின் வடவெல்லையிலுள்ள நாடு ; ஆந்திரமாநிலம் ; தெலுங்குமொழி ; தெலுங்கர் சாதி ; மருத யாழ்த்திறத்துள் ஒன்று ; இந்தளராகம் ; மெய்க்கூத்துவகை ; பூணூல் அணிவிக்குஞ் சடங்கு ; இரத்தினக் குற்றவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெலுங்குபாஷை. வடகலை தென்கலை வடுகு கன்னடம் (கம்பரா. தனி.). 3. The Telugu language; உபநயனம். ஏமுறு வடுகுசெய் திருக்கு வேமுதல் . . . ஓதியே (நல். பாரத. துட்டிய. 60) . Investiture with the sacred thread; இரத்தினக்குற்றவகை. (C. G.) A flaw in a gem; மெய்க்கூத்துவகை. (சிலப். 3, 12, உரை.) 8. (Nāṭya.) A dance; See இந்தளம்2. (பிங்.) 7. (Mus.) A melody-type. மருதயாழ்த்திறத்தொன்று. (பிங்.) 6. (Mus.) A secondary melody-type of the marutam class, one of fourmaruta-yāḻttiram, q.v.; ஒரு தெலுங்கச்சாதி. (பிங்.) 5. A Telgu-speaking castle; தெலுங்குபாஷைவகை. கன்னடம் வடுகு கலிங்கந் தெலுங்கம் (நன். 272, மயிலை.). (தொல். சொல். 400, உரை.) 4. A dialect of Telugu; ஆந்திரதேசம். 2. The Telugu country; தமிழ்நாட்டின் வடவெல்லையிலுள்ள நாடு. வடதிசை மருங்கின் வடுகு வரம்பாக (தொல். பொ. 650, உரை). 1. The region to the north of the Tamil country;

Tamil Lexicon


s. the Telugu country or language, தெலுங்கு. வடுகக்காது, large ear-laps artificially made. வடுகன், (fem. வடுகச்சி), a man of Telingana, a Gentu.

J.P. Fabricius Dictionary


, [vṭuku] ''s.'' The Telugu country or lan guage, as தெலுங்கு. ''(c.)'' வடுகுபேசுகிறான். He speaks Telugu.

Miron Winslow


vaṭuku,
n. வடக்கு. [K. badagu.]
1. The region to the north of the Tamil country;
தமிழ்நாட்டின் வடவெல்லையிலுள்ள நாடு. வடதிசை மருங்கின் வடுகு வரம்பாக (தொல். பொ. 650, உரை).

2. The Telugu country;
ஆந்திரதேசம்.

3. The Telugu language;
தெலுங்குபாஷை. வடகலை தென்கலை வடுகு கன்னடம் (கம்பரா. தனி.).

4. A dialect of Telugu;
தெலுங்குபாஷைவகை. கன்னடம் வடுகு கலிங்கந் தெலுங்கம் (நன். 272, மயிலை.). (தொல். சொல். 400, உரை.)

5. A Telgu-speaking castle;
ஒரு தெலுங்கச்சாதி. (பிங்.)

6. (Mus.) A secondary melody-type of the marutam class, one of fourmaruta-yāḻttiram, q.v.;
மருதயாழ்த்திறத்தொன்று. (பிங்.)

7. (Mus.) A melody-type.
See இந்தளம்2. (பிங்.)

8. (Nāṭya.) A dance;
மெய்க்கூத்துவகை. (சிலப். 3, 12, உரை.)

vaṭuku,
n. வடு1.
A flaw in a gem;
இரத்தினக்குற்றவகை. (C. G.)

vaṭuku,
n. perh. vaṭū-karaṇa.
Investiture with the sacred thread;
உபநயனம். ஏமுறு வடுகுசெய் திருக்கு வேமுதல் . . . ஓதியே (நல். பாரத. துட்டிய. 60) .

DSAL


வடுகு - ஒப்புமை - Similar