Tamil Dictionary 🔍

வெட்கம்

vetkam


நாணம் ; அவமானம் ; கூச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவமானம். (சூடா.) வெட்கத்துக்காளினி நானோ (இராமநா. யுத்த. 32). 1. Shame; disgrace; கூச்சம். 2. Modesty, bashfulness, coyness;

Tamil Lexicon


s. shame, bashfulness. modesty, நாணம். வெட்கக்கேடு, shamelessness. வெட்கங்கெடுக்க, to disgrace one. வெட்கங் கெட்டவன், a shameless fellow, one that is past shame. வெட்கப்பட, to be ashamed. வெட்கப்படுத்த, to but one to shame.

J.P. Fabricius Dictionary


vekkam வெக்கம் shame; modesty

David W. McAlpin


veṭkam
n. வெட்கு-.
1. Shame; disgrace;
அவமானம். (சூடா.) வெட்கத்துக்காளினி நானோ (இராமநா. யுத்த. 32).

2. Modesty, bashfulness, coyness;
கூச்சம்.

DSAL


வெட்கம் - ஒப்புமை - Similar