Tamil Dictionary 🔍

வடுகர்

vadukar


தெலுங்கர் ; தமிழகத்தில் வாழும் தெலுங்கு இனத்தவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெலுங்கர். கதநாய் வடுகர் (நற். 212). 1. People of the Telugu country; பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகர ராஜ்யத்திலிருந்துத் தமிழ்நாட்டிற் குடியேறிய ஒருசார் தெலுங்குசாதியார். 2. A caste of Telugu immigrants from the kingdom of Vijayanagar into the Tamil country in the 16th cent.;

Tamil Lexicon


vaṭukar,
n. வடுகு.
1. People of the Telugu country;
தெலுங்கர். கதநாய் வடுகர் (நற். 212).

2. A caste of Telugu immigrants from the kingdom of Vijayanagar into the Tamil country in the 16th cent.;
பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகர ராஜ்யத்திலிருந்துத் தமிழ்நாட்டிற் குடியேறிய ஒருசார் தெலுங்குசாதியார்.

DSAL


வடுகர் - ஒப்புமை - Similar