Tamil Dictionary 🔍

வாட்காரன்

vaatkaaran


இரம்பத்தால் மரமறுப்பவன். Sawyer;

Tamil Lexicon


--வாளறுக்கிறவன், ''s.'' A sawyer.

Miron Winslow


vāṭ-kāraṉ
n. வாள்1 + காரன்.
Sawyer;
இரம்பத்தால் மரமறுப்பவன்.

DSAL


வாட்காரன் - ஒப்புமை - Similar