Tamil Dictionary 🔍

தடையம்

thataiyam


அணிகலன்கள் ; தடை ; களவு முதலிய குற்றங்களில் சம்பந்தப்பட்ட பொருள் ; கத்திப்பிடி ; பெற்றுக்கொண்ட பொன்னுக்குத் தட்டார் கொடுக்கும் பொன்னிறை கல் ; தராசுதடை ; தட்டுமுட்டு ; நிறுக்கப்போகும் பொருளை வைத்திருக்கும் பாத்திரம் முதலியவற்றிற்குரிய எடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபரணங்கள். Tinn. 3. Ornaments; பெற்றுக்கொண்ட பொன்னுக்குத் தட்டார் கொடுக்கும் பொன்னிறைகல். Loc. 2. Token weight given by a gold smith, as showing the amount of gold delivered to him; நிறுக்கப்போகும் பொருளை வைத்திருக்கும் பாத்திர முதலியவற்றிற்குரிய எடை. (W.) தடையமென்றுந்தூக்கித் தராசானிறுக்க (பணவிடு.181). 1. Allowance weight to balance the vessel containing the articles to be weighed ; தட்டுமுட்டு. Loc. 4. Utensils, articles; கத்திப்பிடி. (W.) 7. Hilt of a sword; கொதுவைப் பண்டம். Loc. 6. Pawned goods; களவுமுதலிய குற்றங்களிற் சம்பந்தப்பட்ட பொருள். Loc. 5. Stolen property; material object concerned in a crime;

Tamil Lexicon


s. a weight to balance the vessel which is to contain what is to be weighed, தராசுத்தடை; 2. the hilt of a sword, கத்திப்பிடி; 3. same as தடயம். கத்தி தடயம்மட்டும் உருவிப்போயிற்று, the sword entered up to the hilt.

J.P. Fabricius Dictionary


, [tṭaiym] ''s.'' Allowance for the weight of a vessel, தராசுத்தடை. 2. The hilt of a sword, சுத்திப்பிடி. 3. (''for'' தடயம்.) All manner of house utensils, தட்டுமுட்டு. ''(c.)''

Miron Winslow


taṭaiyam,
n. id.
1. Allowance weight to balance the vessel containing the articles to be weighed ;
நிறுக்கப்போகும் பொருளை வைத்திருக்கும் பாத்திர முதலியவற்றிற்குரிய எடை. (W.) தடையமென்றுந்தூக்கித் தராசானிறுக்க (பணவிடு.181).

2. Token weight given by a gold smith, as showing the amount of gold delivered to him;
பெற்றுக்கொண்ட பொன்னுக்குத் தட்டார் கொடுக்கும் பொன்னிறைகல். Loc.

3. Ornaments;
ஆபரணங்கள். Tinn.

4. Utensils, articles;
தட்டுமுட்டு. Loc.

5. Stolen property; material object concerned in a crime;
களவுமுதலிய குற்றங்களிற் சம்பந்தப்பட்ட பொருள். Loc.

6. Pawned goods;
கொதுவைப் பண்டம். Loc.

7. Hilt of a sword;
கத்திப்பிடி. (W.)

DSAL


தடையம் - ஒப்புமை - Similar