சவடி
savati
பொற்சரடுகளில் கொத்தாக அமைந்த கழுத்தணிவகை ; காறையெலும்பு ; பெண்கள் காதணிவகை ; ஒரு பாம்புவகை ; கடலாத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்கள். காதணிவகை. 3. Ear-ornament worn by women; விஷப்பாம்புகளுள் ஒருவகை. (சித்தர். சிந்து.) 4. A kind of venomous snake; . 2. See சவடியெலும்பு. (w.) பொற்சரடுகளிற் கொத்தாக அமைந்த கழுத்தணிவகை. (சிலப். 6, 100, உரை.) 1. [M. cavaṭi.] An ornament for the neck consisting of three or more gold cords; கடலாத்தி. (L.) White-flowered fragrant trumpet tree;
Tamil Lexicon
s. the collar bone, காரையெலும்பு; 2. a kind of necklace or ear-ring, சவளி; 3. a kind of venomous snake. சவடிக் கடுக்கன், an ear-ornament. சவடிக் கோவை, a necklace. சவடிப் பூணூல், an ornamental sacred thread of gold.
J.P. Fabricius Dictionary
, [cvṭi] ''s.'' A kind of jewel, either a neck lace or an ear-ring, ஓராபரணம். See சவ ளி. ''(c.)'' 2. ''(R.)'' The collar-bone, cla vicle, காறையெலும்பு.
Miron Winslow
cavaṭi,
n.
1. [M. cavaṭi.] An ornament for the neck consisting of three or more gold cords;
பொற்சரடுகளிற் கொத்தாக அமைந்த கழுத்தணிவகை. (சிலப். 6, 100, உரை.)
2. See சவடியெலும்பு. (w.)
.
3. Ear-ornament worn by women;
பெண்கள். காதணிவகை.
4. A kind of venomous snake;
விஷப்பாம்புகளுள் ஒருவகை. (சித்தர். சிந்து.)
cavaṭi
n.
White-flowered fragrant trumpet tree;
கடலாத்தி. (L.)
DSAL