Tamil Dictionary 🔍

வடவை

vadavai


பெண்குதிரை ; காண்க : வடந்தைத்தீ ; அடிமைப்பெண் ; குதிரைச்சாதிப் பெண் ; எருமை ; பெண்யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண் குதிரை. (பிங்.) 1. Mare; மகளிர் சாதிமூன்றனுள் குதிரைச்சாதிப் பெண். (கொக்கோ. 3, 6). 2. Woman of horse-like nature, one of three makaḷir-cāti, q.v.; பெண்யனை. (பிங்.) 6. Female elephant; . 3. See வடவாமுகாக்கினி. (பிங்.) அடிமைப் பெண். (யாழ். அக.) 4. Slave-girl; எருமை. (பிங்.) 5. Buffalo;

Tamil Lexicon


s. a mare, பெண்குதிரை; 2. the submarine fire; 3. a buffalo, எருமை; 4. a female elephant, பிடி.

J.P. Fabricius Dictionary


, [vaṭavai] ''s.'' A mare, பெண்குதிரை. W. p. 597. BAD'AVA. 2. The submarine fire, as ஊழித்தீ. 3. A buffalo, எருமை. 4. A female elephant, பெண்யானை. (சது.)

Miron Winslow


vaṭavai,
n. vadavā.
1. Mare;
பெண் குதிரை. (பிங்.)

2. Woman of horse-like nature, one of three makaḷir-cāti, q.v.;
மகளிர் சாதிமூன்றனுள் குதிரைச்சாதிப் பெண். (கொக்கோ. 3, 6).

3. See வடவாமுகாக்கினி. (பிங்.)
.

4. Slave-girl;
அடிமைப் பெண். (யாழ். அக.)

5. Buffalo;
எருமை. (பிங்.)

6. Female elephant;
பெண்யனை. (பிங்.)

DSAL


வடவை - ஒப்புமை - Similar