வடவரை
vadavarai
மேருமலை ; மந்தரமலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்தரகிரி. வடவரை மத்தாக (சிலப். 17, முன்னிலைப்பரவல், 1). 2. Mt. Mandara; . 1. See வடமலை, 1. வடவரை கொட்டையாய்ச் சூழ்ந்த (உத்தரரா. தோத்திர. 15).
Tamil Lexicon
vaṭa-varai,
n. வட+வரை.
1. See வடமலை, 1. வடவரை கொட்டையாய்ச் சூழ்ந்த (உத்தரரா. தோத்திர. 15).
.
2. Mt. Mandara;
மந்தரகிரி. வடவரை மத்தாக (சிலப். 17, முன்னிலைப்பரவல், 1).
DSAL