Tamil Dictionary 🔍

வடகோடு

vadakoadu


பிறைச்சந்திரனின் வடக்குமுனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறைமதியின் வடக்குமுனை. வடகோ டுயர்ந்தென்ன தென்கோடு தாழ்ந்தென்ன வான்பிறைக்கே (படடினத். திருப்பா.) The northern horn of the crescent moon;

Tamil Lexicon


, ''s.'' The northern cusp of the moon. ''(p.)''

Miron Winslow


vaṭa-kōṭu,
n. id + கோடு2.
The northern horn of the crescent moon;
பிறைமதியின் வடக்குமுனை. வடகோ டுயர்ந்தென்ன தென்கோடு தாழ்ந்தென்ன வான்பிறைக்கே (படடினத். திருப்பா.)

DSAL


வடகோடு - ஒப்புமை - Similar