Tamil Dictionary 🔍

வகிடு

vakidu


வகிர்ந்த முன்தலைமயிரின் இடைவெளியொழுங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வகிர்ந்த முன்தலை மயிரின் இடைவெளியொழுங்கு. Parting in woman's hair from the crown to the forehead;

Tamil Lexicon


vakiṭu
n. வகிர்.
Parting in woman's hair from the crown to the forehead;
வகிர்ந்த முன்தலை மயிரின் இடைவெளியொழுங்கு.

DSAL


வகிடு - ஒப்புமை - Similar