Tamil Dictionary 🔍

கோடு

koadu


வளைவு ; நடுநிலை நீங்குகை ; யானையின் தந்தம் ; விலங்குகளின் கொம்பு ; ஊதுகொம்பு ; நீர்வீசுங் கொம்பு ; மரக்கொம்பு ; யாழ்த்தண்டு ; 'கெ' , 'கே' முதலிவற்றின் தலைப்பிலுள்ள கொம்புக் குறியீடு ; பிறைமதி ; சங்கு ; குலை ; மயிர்முடி ; மலையுச்சி ; மலை ; மேட்டு நிலம் ; வரி ; ஆட்டம் முதலியவற்றிற்கு வகுத்த இடம் ; நீர்க்கரை ; குளம் ; காலவட்டம் ; வரம்பு ; ஆடைக்கரை ; முனை ; பக்கம் ; அரணிருக்கை ; கொடுமை ; நீதிமன்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலங்கின் கொம்பு. கோட்டிடையானை கூத்து (திவ். இயற். திருவிருத். 21). 4. Horn; வளைவு. 1. [K. kōdu.] Crookedness, flexure, obliquity;. நீர்வீசுங் கொம்பு. நீர்மணக் கோட்டினர் (பரிபா. 6, 34). 6. A horn-like contrivance used for discharging water in jets; மரக்கொம்பு. (பிங்.) 7. [K. kōdu.] Branch of a tree; யாழ்த்தண்டு. மகர யாழின் வான்கோடு தழிஇ (மணி. 4, 56). 8. Body of alute; 'ª' 'கே' முதலியவற்றின் தலைப்பிலுள்ள கொம்புக் குறியீடு. விலங்கு பொற்றும் கோடுபெற்றும் புள்ளி பெற்றும் (தொல். எழுத். 17, உரை). 9. Symbol பிறைமதி. கோடு மிலைந்தான் (திருக்கோ. 149). 10. Crescent moon; சங்கு. கோடுமுழங் கிமிழிசை யெடுபும் (பதிற்றுப். 50, 25). 11. Chank; குலை. (பிங்.) 12. Bunch, cluster; மயிர்முடி. குரற்கூந்தற் கோடு (கலித். 72, 20). 13. Coil or hair; மலைசைசிகரம். பொற்கோட்டிமயமும் (புறநா. 2, 24). 14. [K. kōdu, M. kōசu.] Summit of a hill, peak; ஊது கொம்பு. கடுங்கட் காவலர் கொடுங்கொடு சிலைப்ப (பெருங். உஞ்சைக். 58, 25). 5. Blowing-horn; நடுநிலை நீங்குகை. கோடிறீக் கூற்றம் (நாலடி, 5) 2. Parliality, bias; யானை பன்றிகளின் தந்தம். மத்த யனையின் கோடும் (தேவா. 39, 1). 3. [K. kōdu.] Tusk; நீதிஸ்தலம். கோடுகச்சேரி. Colloq. Court of justice; கொடுமை. கோடற வைத்த கோடாக் கொள்கையும் (பதிற்றுப். 37, 11). Hardship, oppression; அரணிருக்கை. (W.) 26. [M. kōṭṭa.] Stronghold, fortified place; பக்கம். கோடுய ரடுப்பு (புறநா. 164). 25. Side; மூனை. கோடுகூடு மதியம் (பதிற்றுப். 31, 12). 24. Cusp, horn, as of the crescent moon; ஆடைக்கரை.கொடுந்தானைக் கோட்டழகும் (நாலடி,131). 23.Stripe,border, as of a cloth; வரம்பு. (பிங்.) 22. Ridge, as in a field; border, limit; காலவட்டம். கலியுகக் கோட்டுநாள் (T.A.S.H.O.P. 5). 21. [M. kōṭṭa.] Cycle of time; குளம். கோடெலா நிறையக் குவளைம் மலரும் (தேவா. 425, 4). 20. Tank; நீர்க்கரை. குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று (குறள், 523). 19. [T. kōdu.] Bank of a river, bund of a tank or well; ஆட்டம் முதலியவற்றுக்காக வகுத்த தானம். கோடின்றி வட்டாடல் கொள்வதொக்கும் (தாயு. நினை. 2). 18. Diagram, figure, as a square, circle, etc., drawn for playing games; மலை. குமரிக் கோடுமூ (சிலப். 11, 20). 15. Mountain; மேட்டுநிலம். நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய (மதுரைக். 286). 16. High ground, elevation; வரி. 17. Line;

Tamil Lexicon


s. a line or draught, வரி; 2. a horn, cornet, கொம்பு; 3. a branch of a tree, கிளை; 4. a peak or top of a hill, மலையினுச்சி; 5. tusk of an elephant, தந்தம்; 6. the horn or extremity of the waxing or waning moon, பிறைக்கோடு; 7. a dam, bank, வரம்பு; 8. multitude, திரள்; 9. crookedness, வளைவு; 1. a fortified place, a stronghold, அரணிருக்கை; 11. a conch, சங்கு; 12. a tank, குளம்; 13. stripe or border as of a cloth, ஆடைக்கரை; 14. side, பக்கம்; 15. a bunch or cluster, குலை; 16. coil of hair, மயிர் முடி. கோடியர், professional dancers. கோடு கிழிக்க, --கீற, --போட, to draw lines. கோடு கோடாயிருக்க, to be full of lines. கோடுவாய், dribble, வாயிலிருந்து வழி யும் நீர். Also கோட்டுவாய். கோட்டுப்பூ, see under பூ. கோட்டில் வாழ்விலங்கு, animals living on branches of trees as squirrels, monkeys etc. கோட்டினம், a herd of buffaloes, எரு மைக் கூட்டம். கோட்டுமலை, கோட்டுமா, an elephant. கோட்டூர்தி, a palankeen made of elephant's tusks. வடகோடு தென்கோடு, the northern and southern cusp of the moon.

J.P. Fabricius Dictionary


, [kōṭu] (Gen, ட்டின், ''s.'' Crookedness, flexture, obliquity, a crooked thing, வளைவு. W. p. 25. KÔTA. 2. A diagram or fi gure, as a square, a circle, an ellipse, &c., வடிவம். 3. Dividing or describing lines, கீ ற்று. 4. A chank, சங்கு. 5. The horn or tusk of a beast, விலங்கின்கொம்பு. 6. The horn or chank for blowing, ஊதிடுகொம்பு. 7. The symbol of the எ, ெ, or ே, எழுத்தின்கொம்பு. 8. A branch, மரக்கொம்பு. 9. The summit of a hill, மலையினுச்சி. 1. Shore, bank of a river, margin of a tank or well, &c., நீர்க்க ரை. 11. Ridge, dam, bank in rice--field, வரம்பு. 12. ''(sa. Kota.)'' A strong hold, a fort, a fortified place, அரணிருக்கை. 13. Guile, deceit, வஞ்சனை. 14. Crowd, num bers, multitude, திரள். (பிங்.) 15. Side, பக்கம். (பிங்.) 16. A cusp, the horn of the crescent moon, &c., பிறைக்கோடு. 17. ''[loc. for.]'' Court of justice, நீதிஸ்தலம்.

Miron Winslow


kōṭu,
n. கோடு-.
1. [K. kōdu.] Crookedness, flexure, obliquity;.
வளைவு.

2. Parliality, bias;
நடுநிலை நீங்குகை. கோடிறீக் கூற்றம் (நாலடி, 5)

3. [K. kōdu.] Tusk;
யானை பன்றிகளின் தந்தம். மத்த யனையின் கோடும் (தேவா. 39, 1).

4. Horn;
விலங்கின் கொம்பு. கோட்டிடையானை கூத்து (திவ். இயற். திருவிருத். 21).

5. Blowing-horn;
ஊது கொம்பு. கடுங்கட் காவலர் கொடுங்கொடு சிலைப்ப (பெருங். உஞ்சைக். 58, 25).

6. A horn-like contrivance used for discharging water in jets;
நீர்வீசுங் கொம்பு. நீர்மணக் கோட்டினர் (பரிபா. 6, 34).

7. [K. kōdu.] Branch of a tree;
மரக்கொம்பு. (பிங்.)

8. Body of alute;
யாழ்த்தண்டு. மகர யாழின் வான்கோடு தழிஇ (மணி. 4, 56).

9. Symbol
'ª' 'கே' முதலியவற்றின் தலைப்பிலுள்ள கொம்புக் குறியீடு. விலங்கு பொற்றும் கோடுபெற்றும் புள்ளி பெற்றும் (தொல். எழுத். 17, உரை).

10. Crescent moon;
பிறைமதி. கோடு மிலைந்தான் (திருக்கோ. 149).

11. Chank;
சங்கு. கோடுமுழங் கிமிழிசை யெடுபும் (பதிற்றுப். 50, 25).

12. Bunch, cluster;
குலை. (பிங்.)

13. Coil or hair;
மயிர்முடி. குரற்கூந்தற் கோடு (கலித். 72, 20).

14. [K. kōdu, M. kōசu.] Summit of a hill, peak;
மலைசைசிகரம். பொற்கோட்டிமயமும் (புறநா. 2, 24).

15. Mountain;
மலை. குமரிக் கோடுமூ (சிலப். 11, 20).

16. High ground, elevation;
மேட்டுநிலம். நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய (மதுரைக். 286).

17. Line;
வரி.

18. Diagram, figure, as a square, circle, etc., drawn for playing games;
ஆட்டம் முதலியவற்றுக்காக வகுத்த தானம். கோடின்றி வட்டாடல் கொள்வதொக்கும் (தாயு. நினை. 2).

19. [T. kōdu.] Bank of a river, bund of a tank or well;
நீர்க்கரை. குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று (குறள், 523).

20. Tank;
குளம். கோடெலா நிறையக் குவளைம் மலரும் (தேவா. 425, 4).

21. [M. kōṭṭa.] Cycle of time;
காலவட்டம். கலியுகக் கோட்டுநாள் (T.A.S.H.O.P. 5).

22. Ridge, as in a field; border, limit;
வரம்பு. (பிங்.)

23.Stripe,border, as of a cloth;
ஆடைக்கரை.கொடுந்தானைக் கோட்டழகும் (நாலடி,131).

24. Cusp, horn, as of the crescent moon;
மூனை. கோடுகூடு மதியம் (பதிற்றுப். 31, 12) kōṭu,
n. கொடு-மை.
Hardship, oppression;
கொடுமை. கோடற வைத்த கோடாக் கொள்கையும் (பதிற்றுப். 37, 11).

kōṭu,
n. E. court. [T. kōṭu.]
Court of justice;
நீதிஸ்தலம். கோடுகச்சேரி. Colloq.

DSAL


கோடு - ஒப்புமை - Similar