Tamil Dictionary 🔍

வறட்கேடு

varatkaedu


மழையின்மையா லுண்டாகுந் துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழையின்மையாலுண்டாந் துன்பம். வெள்ளக்கேடும் வறட்கேடு மின்றிக்கே (திவ். திருப்பா. 3, வ்யா. பக். 56). Distress from want of rain;

Tamil Lexicon


vaṟaṭ-kēṭu
n. id.+.
Distress from want of rain;
மழையின்மையாலுண்டாந் துன்பம். வெள்ளக்கேடும் வறட்கேடு மின்றிக்கே (திவ். திருப்பா. 3, வ்யா. பக். 56).

DSAL


வறட்கேடு - ஒப்புமை - Similar