வடகிரி
vadakiri
மேருமலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேருமலை. (யாழ். அக.) Mt. Mēru, as the northern mountain;
Tamil Lexicon
மாமேரு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The north or gold-moun tain, ''Maha-Mêru.''
Miron Winslow
vaṭa-kiri,
n. id + கிரி 2.
Mt. Mēru, as the northern mountain;
மேருமலை. (யாழ். அக.)
DSAL