Tamil Dictionary 🔍

தேவகிரி

thaevakiri


முருகக் கடவுட்கு உரிய இமயமலைப்பகுதி. தேவகிரிப் படலம். (கந்தபு.) 1. A mountain sacred to Skanda in the Himalayas ; துகில்வகை. (சிலப், 14, 108, உரை.) 2. A kind of cloth;

Tamil Lexicon


ஒருமலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A place sacred to Skanda near the Himalaya range, ஓர்மலை.

Miron Winslow


tēva-kiri,
n. dēva+.
1. A mountain sacred to Skanda in the Himalayas ;
முருகக் கடவுட்கு உரிய இமயமலைப்பகுதி. தேவகிரிப் படலம். (கந்தபு.)

2. A kind of cloth;
துகில்வகை. (சிலப், 14, 108, உரை.)

DSAL


தேவகிரி - ஒப்புமை - Similar