Tamil Dictionary 🔍

வசுகிரி

vasukiri


பொன்மலை ; மேருமலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பொன்மலை] மேருமலை. செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் (பாரத. முதற்போர். 43). Mt. Mēru, as of gold;

Tamil Lexicon


vacu-kiri
n. vasu+.
Mt. Mēru, as of gold;
[பொன்மலை] மேருமலை. செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் (பாரத. முதற்போர். 43).

DSAL


வசுகிரி - ஒப்புமை - Similar