Tamil Dictionary 🔍

வைகரி

vaikari


திட்டம். 2. Regulation; . 1. See வைகரியகங்காரம். வாக்கு நான்கனுள் தெளிவாகச் செவிக்குக் கேட்கும் அட்சர வடிவான ஒலி (சி. சி.1, 20.) Articulate utterance, audible utterance of sounds or words, one of four vākku, q.v.;

Tamil Lexicon


s. articulate sound of the tongue or mouth, ஒருவகை வாக்கு; 2. accuracy, regulation, திட்டம்; 3. one of the three அகங்காரம், that connected with Rajata guna.

J.P. Fabricius Dictionary


vaikari,
n. vaikharī.
Articulate utterance, audible utterance of sounds or words, one of four vākku, q.v.;
வாக்கு நான்கனுள் தெளிவாகச் செவிக்குக் கேட்கும் அட்சர வடிவான ஒலி (சி. சி.1, 20.)

vaikari,
n. vaikārika. (W.)
1. See வைகரியகங்காரம்.
.

2. Regulation;
திட்டம்.

DSAL


வைகரி - ஒப்புமை - Similar