வாளகிரி
vaalakiri
சக்கரவாளமலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. A mythical range of mountains. See சக்கரவாளம், 1. வாளகிரியை . . . நிகர்க்கு மெயிலும் (திருவாலவா. திருநகர. 4.)
Tamil Lexicon
vāḷa-kiri
n. வாளம்3 + கிரி2.
A mythical range of mountains. See சக்கரவாளம், 1. வாளகிரியை . . . நிகர்க்கு மெயிலும் (திருவாலவா. திருநகர. 4.)
.
DSAL